வேலைவாய்ப்பு

B.E/B. Tech/ B.Sc முடித்தவர்கள் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trainee Engineer -I

கல்வித்தகுதி: B.Sc (Engg.) B.E / B. Tech பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 30,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

தேர்வுச் செயல் முறை: Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Sr. DGM (HR/COMPS & EM), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru -560013.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/WebADEnglish-5-12-22.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2022.

Trending

Exit mobile version