வேலைவாய்ப்பு
ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BEL
மொத்த காலியிடங்கள்: 34
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trainee Engineer மற்றும் Project Engineer
கல்வித்தகுதி: BE / B .TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 30,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: General, EWS and OBC பிரிவினருக்கு ரூ.472, SC/ST/ PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Application-format-21-11-22.pdf” title=”Application format-21-11-22″ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.