வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Electronics Limited (BEL) – பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 206

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Trainee Engineer, Project Engineer

கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.55,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/DETAIL-ADVERTISEMENT-29-11-22.pdf” title=”DETAIL ADVERTISEMENT-29-11-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2022.

Trending

Exit mobile version