வேலைவாய்ப்பு

Diploma/ B.Tech/ BE முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Asstt. Engineer, Junior Engineer, General Manager, Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET), Jr. Engineer / Engineer – Electric Vehicle, Technician – Lab / Instrumentation (ITI), Technician – Vehicle Testing (Diploma) மற்றும் Technician – Homologation (Diploma)

கல்வித்தகுதி: Diploma/ B.Tech/ BE முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.22,000/- முதல் ரூ.1,10,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/218NCCF9nov22pdf-9d89e2a1c3208031700273dfa3be6e82.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/219NCCFDelhi9nov22pdf-a9cc945f73e6b6ac0a8e28025153202f.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/220Natrax9nov22pdf-ed7cab2f9fc933f71dd9ca20e5b1f9ab.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2022.

seithichurul

Trending

Exit mobile version