வேலைவாய்ப்பு
ரூ.60012/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BECIL
மொத்த காலியிடங்கள்: 206
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Nursing Officers, Lab Technician, Lab Assistant, Pharmacist, Jr. Radiographer, ECG Technician, Refractionis& others
கல்வித்தகுதி: 10th , 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,மேலும் பல்கலைக்கழகத்தில் Ayurveda பாடப்பிரிவில் B.Sc/ Diploma / Graduate / PhD/ Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.33240/- முதல் ரூ.60012/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: General,OBC,Womens,Ex-Serviceman பிரிவினருக்கு ரூ.885/-, SC/ST,EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வுச் செயல் முறை: Skill Tests/ Interview/ Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- 265IGH9feb23pdf-fc9c4f941938cb3708091721ef9189e9
- 264AIIA9feb23pdf-0e8e08a6081a7d17e245e8a4ceda860e என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2023 & 27.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.