வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL – Broadcast Engineering Consultants India Limited)

மொத்த காலியிடங்கள்: 159

வேலை செய்யும் இடம்: Thiruvarur – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Bilaspur

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Any Degree, B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,750 முதல் ரூ.56,100 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/Ex-serviceman/Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.531.

தேர்வுச் செயல் முறை: Skill Tests, Interview, Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.becil.com/vacancies என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 272AIIMSBILASPUR16feb23pdf-c6fce328aade1ee8cae4d92694b6114c என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version