வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு BECIL லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

BECIL லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL- Broadcast Engineering Consultants India Limited)

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: Bengaluru, Chennai, Jammu, New Delhi, Patna

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Assistant Editor

கல்வித்தகுதி: 12th, MBA, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.30,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ Ex-serviceman/ Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ ST/ EWS/ PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.becil.com/vacancies என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 8629-becil-assistant-editor-posts-notification2  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version