வேலைவாய்ப்பு

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BDL

மொத்த காலியிடங்கள்: 119

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate & Technician (Diploma) Apprentice

கல்வித்தகுதி: Graduate Apprentices, Degree in Engineering or Technology, Technician (Diploma) Apprentices, Diploma in Engineering or technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Skill Test, Typing Test எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action அல்லது https://bdl-india.in/careers-page என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/BDL.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2022.

Trending

Exit mobile version