வேலைவாய்ப்பு

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெடில் வேலைவாய்ப்பு!

Published

on

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Armoured Vehicles Nigam Limited (AVNL) – கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 99

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Trade Apprentices

கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3,000/- முதல் ரூ.8,050/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.avnl.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Chief General Manager, Machine Tool Prototype Factory, A Unit of AVNL, Govt. of India Enterprise Ambarnath Dist – Thane, Maharashtra, Pin: 421502

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Pmfs8FFZH-Fbi72Uc2HgiSQKjOZmHt-r/view?usp=share_link என்ற லிங்கி ன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2022.

seithichurul

Trending

Exit mobile version