வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைகலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professional Assistant
கல்வித்தகுதி: மெக்கட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், புரொடக்ஷன், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷனில் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.821/- வரை இருக்கும். (தினசரி ஊதிய அடிப்படை)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையம், சென்னை தொழில்நுட்ப வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை, சென்னை-600 044
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Anna-University-Professional-Assistant-Post-Notification-and-Application-Form_3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2022.