வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (anna-university)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Professional Assistant & Peon

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, B.E.(CSE/IT/ECE/EEE/E&I/C&I) / B.Tech, MCA / M.Com / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.424/- முதல் ரூ.821/- வரை இருக்கலாம்.(ஒரு நாளைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Professional Assistant – I & II

முகவரி – The Director, Centre for University Industry Collaboration (CUIC), Anna University, Sardar Patel Road, Chennai – 600 025

Peon & Professional Assistant – I

முகவரி – The Director, Centre for Internet of Things (CIoT), MIT Campus, Anna University, Chennai -600044

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Man_Power_Recruitment_Advertisement.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/cuic.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

Trending

Exit mobile version