வேலைவாய்ப்பு
ரூ.50,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Anna University
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Programme Officer,Information Officer,IT/GIS Officer,Data Entry Operator
கல்வித்தகுதி: ME / M.TECH Environmental Engineering / Coastal management / M.SC Computer Science / IT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.16,000/- முதல் ரூ.50,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Director,Institute for ocean management, Anna University, Chennai 600 025.
மின்னஞ்சல் – iomenvisrp@gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/IOM-Recruitment-Advertisement.pdf” title=”IOM Recruitment Advertisement”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2022.