வேலைவாய்ப்பு

ரூ.25,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Teaching Fellow

கல்வித்தகுதி: BA/ MA, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/nwsnew/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr. BA Uma Maheshwari, Director, Engineering Technology Tamil Development Centre, CPDE Building, Anna University, Chennai 600 025. And also Send Through

Email: dirtamildvt@annauniv.edu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Anna-University-Teaching-Fellow-Posts-Notification-And-Application-form1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

 

seithichurul

Trending

Exit mobile version