வேலைவாய்ப்பு

BA/ MA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

annauniversity

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தற்காலிக ஆசிரியர்

கல்வித்தகுதி: PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் BA/ MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr. B. Uma Maheshwari, Director,Engineering Technology Tamil Development Centre,(CPDE Building),Anna University, Chennai – 600 025.

Tel No: 044 2235 8592 / 93.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  https://www.annauniv.edu/pdf/Temporary%20Teaching%20Fellow%20_Notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

author avatar
seithichurul

Trending

Exit mobile version