வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University – அண்ணா பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

வேலை: Professional Assistant

கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடபடவில்லை.

சம்பளம்: ரூ.821/- வரை இருக்கலாம்.(ஒரு நாளைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Sardar Patel Road, Anna University, Chennai – 600 025, Tamil Nadu.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/u/0/uc?id=1mUjL_7ulfbOW-g7qg4cbIeCWeUVfUKxy&export=download என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version