வேலைவாய்ப்பு
அழகப்பா யுனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு!
அழகப்பா யுனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அழகப்பா பல்கலைக்கழகம் – (Alagappa University)
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: Karaikudi – Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Fellow
கல்வித்தகுதி: M.Sc, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை
மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – indchem@alagappauniversity.ac.in
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Alagappa-University-Project-Fellow-Notification-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.