வேலைவாய்ப்பு

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AI Airport Services Limited (AIATSL ) – AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 648

வேலை செய்யும் இடம்: Mumbai, Rajkot

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Handyman, Customer Service Executive

கல்வித்தகுதி: BA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.14,610 முதல் ரூ.75,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiatsl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள AIATSL Customer Service Executive and Other Posts Notification Application Form என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 2ஃ1.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version