வேலைவாய்ப்பு

தமிழக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Aavin-Erode District Co-operative Milk Producers Limited – மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Erode – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Veterinary Consultant

கல்வித்தகுதி: BVSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.43,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Erode District Cooperative Milk Producers’ Union Limited, Vasavi College Post, Erode-638316

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version