வேலைவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![aavin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/aavin.jpg)
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஆவின் (aavin)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: கால்நடை ஆலோசகர்
கல்வித்தகுதி: B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.43,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.