வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! காலியிடங்கள்: – 364

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (AAI-Airports Authority of India) – இந்திய விமான நிலைய ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 364

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Executive, Manager

கல்வித்தகுதி: Degree, B.Sc, BE/ B.Tech, Graduation, Masters Degree, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/AAI-Recruitment-364-Junior-Executive-Manager-Notification-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.1.2023.

 

Trending

Exit mobile version