வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Airports Authority of India (AAI)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant

கல்வித்தகுதி: E-7/E-6 level அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.75,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை:  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – chqrectt@aai.aero

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advt-No-06-2022-for-CC-Dte.pdf” title=”Advt No 06-2022 for CC Dte”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

 

Trending

Exit mobile version