வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ONGC Petro additions Limited (OPaL)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: நிர்வாகி, DGM, உதவி மேலாளர், மேலாளர்

கல்வித்தகுதி: இளங்கலை பொறியியல் பட்டம், MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7.5லட்சம் முதல் ரூ.32லட்சம் வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://career.opalindia.in/executive/jobs-at-opal_executive.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://career.opalindia.in/executive/jobs-at-opal_executive.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2021

 

seithichurul

Trending

Exit mobile version