வேலைவாய்ப்பு

Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oil and Natural Gas Corporation Limited (ONGC)

காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Consultant, Associate Consultant

கல்வித்தகுதி: ONGC Executives of E3 to E5 Level of Production பிரிவில் Surface Installation அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். ONGC Executives of E3 to E5 Level of Electrical பிரிவில் Electrical System அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். ONGC Executives up to E3 Level of Electrical பிரிவில் Engineering Service அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.66,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

இணைய முகவரி – BHARGAVA_VIKAS@ONGC.CO.IN

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/ahmedabad140322.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2022.

seithichurul

Trending

Exit mobile version