வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oil and Natural Gas Corporation Limited (ONGC)

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: HR Executive and Public Relations Officer

கல்வித்தகுதி: Post graduate degree / MBA / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/73867//Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ongcindia.com/wps/wcm/connect/e2255c4f-2e98-4af1-a407-a949d39e0bfb/advrnet_21.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-e2255c4f-2e98-4af1-a407-a949d39e0bfb-nSYuA75 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2022.

seithichurul

Trending

Exit mobile version