வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ONGC

மொத்த காலியிடங்கள்: 309

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AEE, Chemist, Geo-psychist & Other Posts

கல்வித்தகுதி: Engineering Degree/ Post Graduate/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: GEN/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.300, SC/ ST/ PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ongcindia.com/wps/wcm/connect/dee8d85b-62b6-4bfe-b394-fd2a85449262/advertisementeng_gt2021_1.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-dee8d85b-62b6-4bfe-b394-fd2a85449262-nNJ68Dmஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.11.2021

seithichurul

Trending

Exit mobile version