வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு!
எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC-Oil and Natural Gas Corporation)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: New Delhi, India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Director (Finance)
கல்வித்தகுதி: Chartered Accountant/ Cost Accountant/ MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises
Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex,
Lodhi Road, New Delhi-110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1o43PkE9Lx5ndMcVq555OCzjQ3S8S9JZK/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2021