வேலைவாய்ப்பு

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Overseas Manpower Corporation Limited (OMCL)

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Nurse

கல்வித்தகுதி: Diploma (GNM) / B.Sc in Nursing டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.omcmanpower.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – omcresume@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.omcmanpower.com/jobInfo.php?jid=235 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2022.

seithichurul

Trending

Exit mobile version