வேலைவாய்ப்பு

வெளிநாட்டு மணிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கெயில் நிறுவனம் (GAIL-Gas Authority of India Limited).

மொத்த காலியிடங்கள்: 319

வேலை செய்யும் இடம்: Oman, India, Qatar, Doha Qatar, UK & Ireland

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Nurse, Female Staff Nurse, General Practioner / Specialist Doctors, Lab Technicians, Radiographer, Physiotherapist, ITI Technician, Operator & Technician

கல்வித்தகுதி: 10th/ Diploma/ ITI, B.Sc Nursing/ M.Sc Nursing/ Master degree in Medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.omcmanpower.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.omcmanpower.com/currentopenings.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

 

Trending

Exit mobile version