வேலைவாய்ப்பு

BE / B. Tech படித்தவர்களுக்கு ஆயில் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயில் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயில் இந்திய லிமிடெட் (OIL India Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Liaison Officer

கல்வித்தகுதி: BE / B. Tech போன்ற ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 68 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email: con_app@oilindia.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.oil-india.com/Document/Career/Notification%20of%20Liaiosn%20Officer-Miz-merged%20Ver2.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.

seithichurul

Trending

Exit mobile version