வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் (oil India Limited)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Senior Residents

கல்வித்தகுதி: எம்.எஸ்சி. (வேதியியல்)/ பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பெட்ரோலிய ஆய்வு காலத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – con_app@oilindia.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.oil-india.com/Document/Career/Advertisement%20for%20engagement%20on%20contract%20for%20Rajasthan%20Field.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2021.

Trending

Exit mobile version