வேலைவாய்ப்பு

நேரு யுவ கேந்திரா சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NYKS

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant

கல்வித்தகுதி: Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.01.2021 தேதியின் படி,35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DelhiTORProjectAsstHq.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/DelhiApplicationformHq.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2021

seithichurul

Trending

Exit mobile version