வேலைவாய்ப்பு

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: கல்பாக்கம் [தமிழ்நாடு]

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: 8th, 10th, 12th & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 16 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: basis of marks obtained in their ITI மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dy. Manager (HRM), HRM Section, Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station, Kalpakkam-603 102, Chengalpattu District, Tamilnadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qqR0GFN19D6v38qhnq4JJwzMU1c19sJp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

seithichurul

Trending

Exit mobile version