வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NUCLEAR POWER CORPORATION OF INDIA

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Driver – cum- PUMP Operator-cum-Fireman-A

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.21,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Deputy Manager (HRM), HRM Section, Madras atomic Power Station, Nuclear Power Corporation of India Limited, Kalpakkam- 603102.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1zxd7AjxL2mw3G2nUCsuY_8VVU7VKFvHR/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.

Trending

Exit mobile version