வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு!
![NTRO - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/NTRO.jpg)
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NTRO
மொத்த காலியிடங்கள்: 45
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technician
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு/ ஐ.டி.ஐ தேர்ச்சியுடன் மத்திய அரசு துறைகளில்/ நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பணியிடங்களை வகித்தவராக இருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ntro.gov.in/welcome.do என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1KUvrut5bg4Fxdz4C_0yOI1ZTf47EN_Jj/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.04.2021.