வேலைவாய்ப்பு

தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTPC

மொத்த காலியிடங்கள்: 47

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Specialist & Assistant Officer

கல்வித்தகுதி: MD/ DNB/ MBBS/ PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ EWS/ OBC (NCL) பிரிவினருக்கு ரூ.300, SC/ ST/ PwBD/ XSM category & female candidates கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1hDaobORKAc1w0bpbAwk71H6ZpixOEJCP/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.09.2021

Trending

Exit mobile version