வேலைவாய்ப்பு
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் வேலைவாய்ப்பு!
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NTPC
மொத்த காலியிடங்கள்: 22
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Medical Specialist & Assistant Officer
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.09.2021