வேலைவாய்ப்பு

தேசிய அனல் மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய அனல் மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC – National Thermal Power Corporation Limited)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

Advert.No – 02/2021

வேலை: Specialist (Hydrogen Energy/ Carbon Capture/ Utilisation/ Energy Storage/ Carbon Financing)

கல்வித்தகுதி: B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://drive.google.com/file/d/1qXHU9vFdWV-79VfHT9r1-Mw_06NwYwQG/view?usp=sharing

• https://drive.google.com/file/d/180B6-GnwnCDTAmaPoh2nCIzB7qgr4Xjf/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2021

Trending

Exit mobile version