வேலைவாய்ப்பு

தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTPC

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist

கல்வித்தகுதி: பொறியியல் அல்லது முதுநிலை வேதியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ntpccareers.net/main/folders/Archives/advt/02_21Advertisment%20Large%20(English%20Detailed).pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2021.

Trending

Exit mobile version