வேலைவாய்ப்பு

தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTPC

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive (Excavation), Executive (Mine Planning-RQP), Head of Mine Surveyor & Asst. Mine Surveyor/ Mine Surveyor

கல்வித்தகுதி: Mechanical/ Mining Machinery/ Mining /Mines Survey/Holder of valid Mine Surveyor ஆகிய பாடப்பிரிவுகளில் Engineering Degree , Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.57,000 முதல் ரூ.1,89,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://open.ntpccareers.net/2020_ExpSenMgmtExt/index.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://open.ntpccareers.net/2020_ExpSenMgmtExt/index_files/adeng.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

Trending

Exit mobile version