வேலைவாய்ப்பு
பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு!
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (National Thermal Power Corporation Limited)
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பொது மேலாளர் – General Manager
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. General Manager(Mining) – 01
2. General Manager(Distribution Business) – 01
3. General Manager(Corporate Communication) -01
கல்வித்தகுதி: Post Graduate Degree/ Post Graduate Diploma/ Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 57 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.5,00,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://open.ntpccareers.net/2020_ExpSenPro/searchjobs.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://open.ntpccareers.net/2020_ExpSenPro/index_files/adeng.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020