வேலைவாய்ப்பு
தேசிய தேர்வு முகமையில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய சோதனை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Testing Agency (NTA)
மொத்த காலியிடங்கள்: 58
வேலை செய்யும் இடம்: New Mangalore Port Trust
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint /Deputy/ Assistant Director, Senior Programmer, Programmer, Sr. Superintendent, Stenographer, Sr. / Jr. Assistant and Research Scientist
கல்வித்தகுதி: Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,600
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://nta.ac.in/NoticeBoardArchive என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://jobs.nta.ac.in/#/jobs
•https://nta.ac.in/Download/Notice/Notice_20210118121244.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.02.2021