வேலைவாய்ப்பு

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட். (NBCC-National Buildings Construction Corporation Ltd)

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JRF, Research Associate, Project Assistant

கல்வித்தகுதி: B.Tech, M.Tech, B.Sc, Ph.D, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.54,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: Written Exam, Certification Verification, Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nplindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nplindia.in/sites/default/files/ONELINE-ADVERTISEMENT%2031-MARCH-21.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.04.2021

Trending

Exit mobile version