வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய நிறுவனங்களில் ஒன்றான இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NPCIL

மொத்த காலியிடங்கள்: 59

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma in Engineering அல்லது B.Sc, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.52,500 முதல் ரூ.44,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://drive.google.com/file/d/1mUZvDQhWaITaHZaldXwD7ze2qY3CgrjC/view

• https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021

Trending

Exit mobile version