வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய நிலக்கரி லிமிடெட் (Coal India Limited)

Advert.No – 02/2021

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: Kolkata

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Manager, Manager, Assistant Manager, GM, Deputy Manager, Chief Manager

கல்வித்தகுதி: Graduate,UG/PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 36 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2.80,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – To General Manager (Personnel/Recruitment), COAL INDIA LIMITED, COAL BHAWAN, PREMISE NO-04-1111, AF-111, ACTION AREA-1A, NEW TOWN, RAJARHAT, and KOLKATA- 700156.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1n_wDcYxFYejOcXdKsCcxfafee_AFm1HQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021.

Trending

Exit mobile version