வேலைவாய்ப்பு

வடக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வடக்கு மத்திய ரயில்வே (North Central Railway)

மொத்த காலியிடங்கள்: 480

வேலை செய்யும் இடம்: புது டெல்லி – New Delhi

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள், ரயில்வே துறை வேலைகள்

Advert.No – 25/2021

வேலை: Carpenter, Fitter, Welder, Electrician, Mechanic

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ,170, மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi- 110003

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ncr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,1,283,371,1683 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2021.

seithichurul

Trending

Exit mobile version