வேலைவாய்ப்பு

நியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளை. (NMPT-New Mangalore Port Trust)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Mumbai, Maharastra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director(Finance)

கல்வித்தகுதி: Chartered Accountant / Cost Accountant / full time MBA (Finance) full time PGDBA (Finance), PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: newmangaloreport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Company Secretary, Indian Port Rail & Ropeway Corporation Limited, 4th Floor, Nirman Bhavan, M.P. Road, Mazgaon (East) Mumbai – 400010.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1H0tA9FP5ZZr03i0la8nTUnzjB0hEbsLu/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.05.2021

Trending

Exit mobile version