வேலைவாய்ப்பு
புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!
புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: https://seithichurul.com/news/tamilnadu/seeman-is-lying-says-rajiv-gandhi-after-joining-dmk/36134/
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: New Mangalore Port Trust
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Chief Mechanical Engineer
கல்வித்தகுதி: B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: newmangaloreport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Secretary (stat), NMPT
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1BsWJsiHW14M_R__C3Be4mvqdYC7n0LGR/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021