வேலைவாய்ப்பு
தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய கனிம மேம்பாட்டு கழகம்.
மொத்த காலியிடங்கள்: 67
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Trainee
கல்வித்தகுதி: Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, Sc, ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nmdc.co.in/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.nmdc.co.in/Docs/Careers/EmpNot032020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 5.04.2021