வேலைவாய்ப்பு

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NLC நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NLC India

மொத்த காலியிடங்கள்: 474

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(நெய்வேலி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice கல்வித் தகுதி: NCVT/DGET கைவினைஞர்‌ பயிற்சியில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 14 க்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.12,524/- வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: பொது மேளாளர்‌, நிலம்‌ எடுப்பு அலுவலகம்‌, என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனம்‌, நெய்வேலி-607803.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/NET-ADVERT-TRADE-and-NON-ENGINEERING-PAPs.pdf” title=”NET ADVERT-TRADE and NON ENGINEERING -PAPs”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.08.2022.

Trending

Exit mobile version