வேலைவாய்ப்பு

லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் வேலைவாய்ப்பு!

Published

on

லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்

மொத்த காலியிடங்கள்: 238

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (நெய்வேலி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Engineer Trainee

கல்வித்தகுதி: Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2022.

seithichurul

Trending

Exit mobile version